ஜெர்மனியில் தமிழர்கள் அதிகம் வாழும் எஸன் நகரத்தில் 5வது மாடியில் இருந்து 15 வயது சிறுமி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.
ஜெர்மனியின் எஸன் நகரத்தில் 5 ஆவது மாடியில் இருந்து 15 வயதுடைய சிறுமியானவர் கீழே விழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
13ஆம் திகதி குறித்த சிறுமி அடுக்கு மாடி குடியிருப்பில் இருந்து கீழே விழுந்ததாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவர் நிலத்தில் விழுந்ததால் மிகவும் படுங்காயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றமை தெரியவந்துள்ளது.
இச்சமபவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
குறித்த சிறுமி தற்கொலைக்கு முயன்றாரா அல்லது வேறொருவரால் மேலிருந்து தள்ளப்பட்டாரா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கபட்டு வருகின்றது.
மேலும் 15 வயது சிறுமியுடைய தகவல்கள் எதுவும் பொலிஸார் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி...
Canadamirror
0 Comments