Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கிம்புலா பனீஸ்.

 


தம்புள்ள பிரதேசத்தில் கிம்புலா பனீஸ் எனப்படும் பனீஸ் வகையொன்று 34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றில் இவ்வாறு குறித்த பனீஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

ஜெர்மன் பிரஜைகள் கொள்வனவு

இந்த பனீஸை ஜெர்மன் பிரஜைகள் சிலர் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.

ஏல விற்பனை

இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

34600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட கிம்புலா பனீஸ் | Kimbula Banis 34600


Post a Comment

0 Comments