Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறித்த அறிவிப்பு...!



இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பால் மாவின் விலையை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என பால் மா இறக்குமதியாளர்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

எனினும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பால் மாவின் விலை அதிகரிக்கப்படலாம் என அதன் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments