ஸ்பெயினில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் முகக்கவசம் அணிவதை அந்நாட்டு அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
வெலெனிக்கா, கடலோனியா, முர்சியா ஆகிய மாகாணங்களில் பொது இடங்களில் முகக்கவசம் அணிய உத்தவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
0 Comments