Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கை – ஆப்கானிஸ்தான் ஒருநாள் போட்டி பல்லேகலயில்...!



கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெறவிருந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டித் தொடர் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, இந்த போட்டித் தொடரில் கலந்துக் கொள்ளவுள்ள ஆப்கானிஸ்தான் அணி எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி இலங்கை வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments