இன்று(17) பேலியகொட புதிய மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை வழமையை விட ஓரளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒரு கிலோ கரட் 500 ரூபாவாகவும், கத்திரிக்காய் கிலோ 200 ரூபாவாகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஒரு கிலோ போஞ்சி 550 ரூபாவாகவும், ஒரு கிலோ பச்சை மிளகாய் 700 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும் ஒரு கிலோ தக்காளி மற்றும் மிளகு 800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
0 Comments