எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
வாடிக்கையாளர்கள் இன்று முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து சதொச கிளைகளிலும் குறைந்த விலையில் பொருட்களை வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி...
0 Comments