வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.
இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 18 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தற்போதுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மின்சார உற்பத்திக்கு போதுமானது என நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தார்.
0 Comments