Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

IPL 2024: சென்னை வந்தடைந்தார் தோனி...! (Video)

 IPL தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ்.தோனி நேற்று (05) சென்னை வந்தடைந்தார்.

குஜராத் ராம் நகரில் இருந்து சிஎஸ்கே அணியினரை சந்திப்பதற்காக தனி விமானத்தில் சென்னை வந்தடைந்தார் தோனி.

இது தொடர்பான படங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்-ன் X பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன.

இந்த மாதம் 22 ஆம் திகதி IPL கிரிக்கெட் போட்டி துவங்கி இருக்கும் நிலையில் தனது அணியின் வீரர்களை சந்தித்து பேசுவதற்காக தனி விமான மூலம் சென்னை விமான நிலையம் சென்னை வந்துள்ளார் தோனி.

சிஎஸ்கே அணியின் தலைமைச் செயலாளர் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பளித்தார். முதல் IPL கிரிக்கெட் போட்டி பெங்களூரு ரொயல் செலஞ்சர்ஸ் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் நடக்க இருக்கும் என பட்டியல் வெளியான நிலையில் சக விளையாட்டு வீரர்களை சந்திக்க வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments