Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கைக்கு இந்திய வெங்காயம்...!



இலங்கைக்கு ஆயிரக்கணக்கான மெட்ரிக் தொன் வெங்காயத்தை வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

‘அயலவர்களுக்கு முதலில்’ என்ற வெளியுறவுக் கொள்கையின் கீழ் மாலைத்தீவுக்கு அதிக அளவில் அத்தியாவசியப் பொருட்களை வழங்க இந்தியா முடிவு செய்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments