எல்ல – வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் விசேட குழுவொன்று இன்று (19) குறித்த பகுதிக்கு செல்லவுள்ளதாக் தெரிவிக்கப்படுகிறது.
வீதியை திறப்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அந்த அமைப்பின் மண்சரிவு ஆய்வு மற்றும் இடர் முகாமைத்துவ பிரிவின் சிரேஷ்ட புவியியலாளர் தெரிவித்தார்.
0 Comments