Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜப்பானில் குறையும் மக்கள் தொகை: அதிகரிக்கும் வேலைவாய்ப்பு உண்மையா..?


ஜப்பானில் மக்கள் தொகை குறைந்து வருவதால் ஒரு நபருக்கு 3 வேலைவாய்ப்புகள் வீதம் இருப்பதாக கணக்கெடுப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

ஜப்பானின் மக்கள் தொகை கடந்த 15 ஆண்டுகளில் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.

கடந்த வருடம் மாத்திரம் 124.9 மில்லியனாக மக்கள் தொகை குறைந்துள்ளது.

இவ்வாறு மக்கள்தொகை குறைவதன் காரணத்தைக் கண்டறிய மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இளம் தலைமுறையினருக்கு திருமண வாழ்க்கையில் நாட்டம் இல்லாததே முக்கிய காரணமாகக் கூறப்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments