ஒக்டோபர் முதல் புதிய முறையில் 03 நிறங்களில் பாஸ்போர்ட்…!
August 01, 2024
ஒக்டோபர் முதல் புதிய முறையில் 03 நிறங்களில் பாஸ்போர்ட்…!
இலங்கை கடவுச்சீட்டு, சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளுக்கு மூன்று வெவ்வேறு நிறங்களுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் தெரிவித்துள்ளார்.
0 Comments