Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



தனுஷின் 50வது படம் ராயன் இதுவரை மொத்தமாக செய்துள்ள வசூல்... முழு விவரம்...!


தமிழ் சினிமாவில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று ஆரம்பத்தில் பெயர் வாங்கி இப்போது சிறந்த நடிகர் என்று அனைவரும் கூறும் அளவிற்கு வளர்ந்துள்ளவர் நடிகர் தனுஷ்.

தன்னை ஏளனமாக பேசியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது, ஹாலிவுட் படம் என அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளார்.

நடிகர் தனுஷ் திரைப்பயணத்தில் அவரது 50வது படம் அண்மையில் வெளியாகி இருந்தது. அப்படத்தை அவரே இயக்கி, நடித்து அசத்தியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷ் நடித்து, இயக்க கடந்த ஜுலை 26ம் தேதி படம் வெளியானது.

பாக்ஸ் ஆபிஸ்

இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் ரூ. 157 கோடி வரை வசூல் செய்துள்ளது. தற்போது இப்படம் OTTயில் வெளியாகவும் உள்ளது.

Post a Comment

0 Comments