
மறைக்கப்பட்ட தடயங்கள் புலனாய்வு நாவல் நூல் 160 ஆண்டு நிறைவை கொண்டாடும் இலங்கை பொலிசாருக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் அவர்களிடம் சமர்ப்பணம்!
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 160 வது ஆண்டு நிறைவு விழா நேற்று மிக கோலாகலமாக வடமேல் மாகாணத்துக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் சிரேஷ்ர பொலிஸ் அத்தியச்சகர் உயர் அதிகாரிகள் மத தலைவர்கள் சகிதம் குருநாகல் மல்லவப்பிட்டிய அல் ஜாமியுல் அக்பர் ஜும்மாஹ் பள்ளிவாசலில் குருநாகல் தொரட்டியாய பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் உலமாக்கள் சிவில் பாதுகாப்பு படை உறுப்பினர்கள் கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் சிறப்பு நிகழ்வாக இலங்கை தமிழோசை ஏற்பாட்டில் பிரபல இளம் எழுத்தாளர் குருநாகல் மல்லவப்பிட்டி மெஹனாஸ் றியாஸ் எழுதி வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமார ஸ்ரீ வர்னசூரிய அவர்களால் வெளீட்டு வைக்கப்பட்ட மறைக்கப் பட்ட தடயங்கள் (vanished without a trace) புலனாய்வு நூல் 160 ஆவது ஆண்டு நிறவை கொண்டாடும் இலங்கை பொலிசாருர்க்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது .
The 160th anniversary of the Sri Lanka Police Department was celebrated with great pomp and ceremony yesterday at the Al Jamiul Akbar Jummah Mosque in Mallawapitiya, Kurunegala, with the participation of the Deputy Inspector General of Police and Senior Superintendents of Police, senior officials and religious leaders.
The special event was the presentation of the vanished without a trace, written by the famous young writer Mehnas Riyas of Kurunegala, Mallawapitiya and launched by the Governor of the North Western Province, Tissa Kumara Sri Warnasuriya, to the Sri Lanka Police Department, which is celebrating its 160th anniversary.



0 Comments