Trending

6/recent/ticker-posts

Live Radio

Sri Lanka U17 Youth league தொடரின் இறுதிப்போட்டி இன்று...!


இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் ஐந்து அணிகள் பங்கேற்கும் 17 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்றைய தினம் நடைபெறவுள்ளது.

லீக் போட்டிகள் நிறைவில் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்த கண்டி மற்றும் கொழும்பு தெற்கு அணிகள் இன்று அனுராதபுரம் மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

Post a Comment

0 Comments