ஃப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலை இன்று நள்ளிரவு முதல் 40 ரூபாவினால் குறைக்கப்படும் என உணவகங்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சமீப காலமாக முட்டை விலை குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், வெதுப்பகப் பொருட்களின் விலையில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.
0 Comments