Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாளை முதல் தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்…!


பொதுத் தேர்தலுக்கென தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நாளை முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார். நாளை முதல் எதிர்வரும் 8ம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.



Post a Comment

0 Comments