நேற்று இரவு 10 மணி முதல் இன்று (22) காலை 6 மணி வரை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு இன்று மதியம் 12 மணிவரை நீடித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றையதினம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றிருந்த நிலையில், மக்களின் மேலதிக பாதுகாப்பு கருதி காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments