Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

நாணயமாற்று விகிதம்....!


இன்று புதன்கிழமை (11) மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 296.0824 ரூபாவாகவும் விற்பனை விலை 305.3639 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments