இலங்கையில் நிலவும் காலநிலை போன்ற காரணங்களால் சிறுவர்களிடையே வைரஸ் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மூச்சு விடுவதில் சிரமம், தலைவலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறு லேடி ரிட்ஜ்வே சிறுவர் நோய் தொடர்பான விசேட நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
0 Comments