Trending

6/recent/ticker-posts

ஐ.தே.க யின் தேசிய பட்டியல் எம்.பி. சர்ச்சை பற்றிய முழு விபரம்…!



ரவி கருணாநாயக்கவின் ஐக்கிய தேசியக் கட்சியின் பெயர் புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியலில் தன்னிச்சையாக உள்ளடக்கப்பட்டதன் காரணமாக அவரின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையை இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெரியாமல் வேறு ஒரு கட்சியின் செயலாளர்கள் ஊடாக இந்த தன்னிச்சையான வேலையை ரவி கருநாயக்க செய்துள்ளதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வஜிர அபயவர்தன நேற்றைய தினம் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

கட்சியின் அரசியலமைப்பை மீறியமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments