Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை...!


நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை வழங்கக் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 18 ஆம் திகதி மீள ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சின் செயலாளர் திருமதி திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments