Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஆதிவாசியினர் வாக்களிக்காமல் திரும்பி சென்றனர்...!


தேர்தலுக்காக, தம்பானை ஆதிவாசி கிராமத்தில் உள்ள தம்பானை கனிஷ்ட கல்லூரிக்கு வாக்களிக்கச் சென்ற ஆதிவாசி துணைத் தலைவர் குணபாண்டியலா எத்தோ மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற சம்பவம் இன்று (14) காலை பதிவாகியுள்ளது.

ஆதிவாசியினரின் கலாசாரத்தின் அடையாளமான “கோடாரி” யை சுமந்துகொண்டு வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்ததாகக் கூறி ஆதிவாசி துணைத் தலைவருக்கு வாக்களிக்கும் வாய்ப்பை வாக்களிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி வழங்க மறுத்துள்ளார்.

இதனால் ஆதிவாசி துணைத் தலைவர் குடும்பத்துடன் வாக்களிக்காமல் திரும்பிச் சென்றமை குறிப்பி;த்தக்கது.

Post a Comment

0 Comments