Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



புதிய அரசாங்கத்தின் கொள்கை அறிக்கை...!


இடம்பெறவுள்ள 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை அறிக்கையை பிற்பகல் 3.00 மணிக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.

பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

இங்கு ஜனாதிபதி தனது கொள்கைப் பிரகடனத்தின் ஊடாக தனது அரசாங்கத்தின் பார்வை பற்றிய விரிவான பகுப்பாய்வை பாராளுமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் வழங்கவுள்ளார்.







Post a Comment

0 Comments