Trending

6/recent/ticker-posts

Live Radio

5ம் தர விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு CIDக்கு உத்தரவு...!



2024 - 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் கேள்விகள் கசிந்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) இலங்கை உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைகள் தொடர்பான விரிவான அறிக்கையை நாளை (டிசம்பர் 19) காலை 09.00 மணிக்குள் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments