இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் வாகன போக்குவரத்து தவறுகள் தொடர்பில் 7676 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதில் 413 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் என தெரியவந்துள்ளது. பாதுகாப்பற்ற முறையிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையிலும் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 49 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments