Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இன்றைய தங்க நிலவரம்...!



நாட்டில் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (18) சற்று அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது இன்று 208,500 ரூபாவாக உள்ளது.

அதேநேரம், 22 கரட் தங்கம் ஒரு பவுணானது 191,500 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை நகைகள் விற்பனையாளர் சங்கப் பொருளாளர் ஆர்.பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினதம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலையானது 208,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் விலையானது 192,200 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.

இதேவ‍ேளை, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 2,646.91 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments