Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



எம்.பி அர்ச்சுனா கைது...!

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments