Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட விசேட அறிவிப்பு...!

 


இலங்கை மத்திய வங்கியின் (CBSL) நாணயக் கொள்கைச் சபை நேற்று (28) இடம்பெற்ற கூட்டத்தில் நாணயக் கொள்கை நிலைப்பாட்டை தற்போதைய நிலையிலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

இதன்படி, இலங்கை மத்திய வங்கியின் ஓரிரவு கொள்கை வீதம் (Overnight Policy Rate) 8.00 சதவீதமாக மாறாமல் இருக்கும் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments