Trending

6/recent/ticker-posts

Live Radio

புத்தாண்டை வாண வேடிக்கையால் வரவேற்ற கொழும்பு நகரம்...! (Video)



2025 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டை வாணவேடிக்கையுடன் கொழும்பு துறைமுக நகரம் போர்ட் சிட்டி (Port City) வரவேற்றது.

கொழும்பு துறைமுக நகரத்தில் உள்ள மெரினா பாலத்திற்கு மேலே பிரமாண்டமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

இதேவேளை, காலி முகத்திடல் மற்றும் கொழும்பு நகரத்தை சுற்றியுள்ள ஹோட்டல்களில் வண்ணமயமான வாணவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டது.

Post a Comment

0 Comments