
நாட்டில் எரிபொருள் விலை மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 313 ரூபாவிற்கு காணப்பட்ட சுப்பர் டீசல் ஒரு லீற்றர் 18 ரூபாவால் உயர்த்தப்பட்டு அதன் புதிய விலை 331 ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் ஏனைய எரிபொருள் வகைகளில் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லையென கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
0 Comments