
தென் கொரியாவின் பிறப்பு விகிதம் 9 ஆண்டுகளில் முதல் முறையாக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டில் இது 0.75 சதவீதமாக அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தென் கொரியாவில் திருமணங்களின் அதிகரிப்பு காரணமாகவே இப்பிறப்பு வீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments