
2025 இந்த வருடத்தின் கடந்த 2 மாதங்களில் இஸ்ரேலில் தாதியர் வேலைகளுக்காக 162 இலங்கையர்கள் சென்றுள்ளனர்.
இஸ்ரேல் அரசு மற்றும் பாகிஸ்தான் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி இலங்கையர்கள் இஸ்ரேலில் தாதியர் சேவைக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இதுவரையில் 2,052 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு தாதியர் வேலைகளுக்காகச் சென்றுள்ளனர்.
0 Comments