Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஏப்ரல் மாதத்தின் 9 நாட்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்...!



இந்த மாதத்தின் முதல் 9 நாட்களில் நாட்டிற்கு 56,567 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.

அவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள், அதே நேரத்தில் பிரிட்டன், ரஷ்யா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ், பங்களாதேஷ் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் அதிக எண்ணிக்கையில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 778,843 ஆகும்.

Post a Comment

0 Comments