
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் கௌரவிப்பு விழா 2026 இன்றைய தினம் வெகு விமர்சியாக கொணடாடப்படுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு க.பொ.த.சா.தரம் கற்ற மாணவர்கள் மற்றும் 2014ம் ஆண்டு க.பொ.த. உயர் தரத்தில் கல்வி கற்ற மானவர்களளால் இந்த கௌரவிப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



0 Comments