Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



பிள்ளையான் பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைப்பு...!



முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் 72 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து சென்ற குற்றப் புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பிலுள்ள அவரது கட்சி அலுவலகத்தில் வைத்து கைது செய்து கொழும்புக்கு அழைத்து வந்தமை தெரிந்ததே.

Post a Comment

0 Comments