
ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் 6,800 பேரை பணியில் இருந்து நீக்க முடிவு எடுத்துள்ளது.
மைக்ரோசொப்ட் நிறுவனத்தில் உலகம் முழுவதும் 2,28,000 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கு முன்பு அதிகபட்சமாக 2023இல் 10,000 பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியமை குறிப்பிடத்தக்கது,
0 Comments