Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! நாடு முழுவதும் வேகமாக பரவும் நோய்த்தொற்று

நாட்டில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சிக்குன்குனியா வைரஸ் நோய் இலங்கை முழுவதும் பரவி வருவதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் அறிவியல் துறையின் பேராசிரியர் நீலிகா மாலவிகே  தெரிவித்துள்ளார். 

chikungunya_virus_sri_lanka

16 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு இறுதியிலிருந்து இலங்கையில் சிக்குன்குனியாவின் தொற்றுநோய் பரவி வருவதாக பேராசிரியர்  நீலிகா மாலவிகே குறிப்பிட்டுள்ளார். 

நாட்டில்  தற்போது பரவி வரும்  சிக்குன்குனியா திரிபு தனித்துவமான பிறழ்வுகளைக் காட்டுகிறது என்றும், கட்டமைப்பு அல்லாத  மேலும் பிறழ்வுகள் கண்டறியப்பட்டுள்ளன என்றும் பேராசிரியர் மேலும் சுட்டிக்காட்டினார் 

Post a Comment

0 Comments