
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குமார் யூடியூப் தளமொன்றை ஆரம்பித்துள்ளார்.
குறித்த யூடியூப் தளத்திற்கு AjithKumarRacing என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த யூடியூப் தளத்தில் அஜித் குமார் பங்கேற்கும் கார் ஓட்டப் பந்தயங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற காணொளிகள் பகிரப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்தநிலையில் அஜித் குமார் யூடியூப் தளத்தினை ஆரம்பித்த சில மணி நேரங்களில் 17,000 பேருக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் (SUBSCRIBE) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments