Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



சாதனை பட்டியலில் இணைந்த எய்டன் மார்க்ரம்...!



டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எய்டன் மார்க்ரம் சதம் விளாசியதன் மூலம் ஐ.சி.சி இறுதிப்போட்டியொன்றில் அவுஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் விளாசிய மூன்றாவது வீரராக இணைந்துள்ளார்.

இதற்கு முன் இலங்கையின் அரவிந்த டி சில்வா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிளைவ் லாய்ட் ஆகியோர் காணப்பட்டனர்.

மேலும் ஒட்டுமொத்த ஐ.சி.சி இறுதிப் போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணிக்காக சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் எய்டன் மார்க்ரம் படைத்துள்ளார்.

Post a Comment

0 Comments