
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரையில் காற்றின் வேகம் அதிகரிக்கும்.
இதனால் மீனவர்கள் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Recent
வாகன இறக்குமதி வரிகள் மீது அரசாங்கத்தினால் நாளை (15) வரை விதிக்கப்பட்டிருந்த 50% மிகைக…
0 Comments