Trending

6/recent/ticker-posts

Live Radio

உயர்தர பரீட்சைக்கான இறுதி ண்ணப்ப திகதி இன்று...!



க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் பரீட்சை விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி (12) நள்ளிரவுடன் முடிவடைகிறது.

இதன்படி மாணவர்கள் தங்கள் விண்ணப்ப படிவங்களை டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்க அனுமதிக்கும் வகையில், பரீட்சைத் திணைக்களம் ஒன்லைன் விண்ணப்ப செயல்முறையை எளிதாக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments