
வரி விதிப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதை சீனா எதிர்ப்பதாக அறிவித்துள்ளது.
வரிகளைத் துஷ்பிரயோகம் செய்வதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவிப்பதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் வர்த்தக பிரச்சினைகளை அமெரிக்கா அரசியலாக்குவதையும், அவற்றை ஆயுதங்களாகப் பயன்படுத்தித் தீங்கிழைக்க முயற்சிப்பதையும் சீனா எதிர்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.
0 Comments