Trending

6/recent/ticker-posts

Live Radio

போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது...!



கணேமுல்ல - பொல்லத்த பகுதியில் சுமார் 220 மில்லியன் பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 4 கிலோ 420 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருளும், 3,450 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

Post a Comment

0 Comments