Trending

6/recent/ticker-posts

Live Radio

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி இலக்கம்...!



நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் குறித்து 118, 119 ஆகிய எண்களில் பொலிஸாரிடம் முறைப்பாடு அளிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எழுத்துப்பூர்வமாகவோ அல்லது வாய்மொழியாகவோ முறைப்பாடு அளிக்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments