
தே ர்தல் பிரசா ரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலை மை தே ர்தல் அதிகா ரி அர்ச்சனா பட்நா யக் வெ ளியிட்டுள்ளா ர்.
தமிழக அரசின் பதவிக்கா லம் மே மா தம் 10-ந்தே தியுடன் நிறை வடை கிறது. இதனை அடுத்து, தமிழக சட்டசபை க்கா ன தே ர்தல் தே தியை தே ர்தல் ஆணை யம் கடந்த மா ர்ச் 15-ந்தே தி அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 23-ந்தே தி ஒரே கட்ட தே ர்தலா க நடத்தி முடிக்கப்படும் என்றும் வா க்கு எண்ணிக்கை மே 4-ந்தே தி நடை பெ றும் என்றும் தே ர்தல் ஆணை யம் அறிவித்தது. இதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தொ குதி பங்கீடு, வே ட்பா ளர் தே ர்வு உள்ளிட்ட பணிகளை முடித்து, தீவிர பிரசா ர பணிகளில் ஈடுபட்டன. தமிழகத்தில் ஆளும் தி.மு.க. தலை மை யில் மதசா ர்பற்ற முற்போ க்கு கூட்டணியும், அ.தி.மு.க. தலை மை யில் தே சிய ஜனநா யக கூட்டணியும் போ ட்டியிடுகின்றன.
இவை தவிர, நா ம் தமிழர் மற்றும் த.வெ .க. ஆகிய இரண்டு கட்சிகளும் தே ர்தலை தனித்து எதிர்கொ ள்கின்றன. இதனா ல், தமிழக சட்டசபை தே ர்தலில் 4 முனை ப்போ ட்டி நிலவுகிறது.
தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலை வர்கள் கடும் வெ யிலிலும், தீவிர பிரசா ரத்தில் ஈடுபட்டு, பொ துமக்களை சந்தித்து, வா க்கு சே கரிப்பில் ஈடுபட்டனர். இந்நிலை யில், தமிழகத்தில் அனல் பறந்த தே ர்தல் பிரசா ரம் இன்று மா லை 6 மணியுடன் முடிவடை ந்தது.
இந்த நிலை யில் தே ர்தல் பிரசா ரம் முடிந்த உடன் அமலுக்கு வரும் விதிகளை தமிழக தலை மை தே ர்தல் அதிகா ரி அர்ச்சனா பட்நா யக் வெ ளியிட்டுள்ளா ர். இதுதொ டர்பா க அவர் வெ ளியிட்டுள்ள செ ய்திக்குறிப்பில் 2026-ம் ஆண்டு தமிழ்நா டு சட்டமன்ற பொ துத்தே ர்தலுக்கா ன வா க்குப்பதிவு 23-ந்தே தி கா லை 7 மணி முதல் மா லை 6 மணி வரை நடை பெ றும். இன்று (21.4.2026) மா லை 6 மணி முதல் வா க்குப்பதிவு முடிவடை யும் வரை யில் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126-ன் கீழ், பின்வரும் விதிமுறை கள் செ யலில் இருக்கும்:-
(1) தே ர்தல் தொ டர்பா ன யா தொ ரு பொ துக்கூட்டத்தை யோ ஊர்வலத்தை யோ யா ரும் ஒருங்கிணை க்கவோ , நடத்தவோ அல்லது அவற்றில் பங்கே ற்கவோ கூடா து.
(2) யா தொ ரு தே ர்தல் விவகா ரத்தை யும், திரை ப்படம், தொ லை க்கா ட்சி, எப்.எம். ரே டியோ , வா ட்ஸ்அப், முகநூல், டுவிட்டர் போ ன்ற அல்லது இதுபோ ன்ற சா தனம் வா யிலா க பொ துமக்களின் பா ர்வை க்கு வை க்க கூடா து. குறுஞ்செ ய்தி மற்றும் இணை யம் உட்பட அனை த்து மின்னணு வடிவிலா ன தகவல் தொ டர்பை யும் இது உள்ளடக்கும்.
(3) பொ துமக்களில் எந்தவொ ரு நபரை யும் ஈர்க்கிற வகை யில், யா தொ ரு இசை நிகழ்ச்சி அல்லது யா தொ ரு திரை யரங்க செ யல்பா டு அல்லது எவ்வித ஏதே னும் பிற கே ளிக்கை அல்லது பொ ழுதுபோ க்கு நிகழ்ச்சியை நடத்த அல்லது ஏற்பா டு செ ய்வதன் மூலம் அங்குள்ள பொ துமக்களிடம் யா தொ ரு தே ர்தல் விவகா ரத்தை யும் யா தொ ரு நபரும் பரப்புரை செ ய்ய கூடா து. இந்த விதிமுறை மற்றும் மே ற்கண்ட இரண்டு விதிமுறை கள் எவ்விதத்தில் மீறப்பட்டா லும் 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவு 126(2)- ன்படி, 2 ஆண்டுகள் சிறை அல்லது அபரா தம் அல்லது இவை யிரண்டும் சே ர்த்து தண்டனை யா க விதிக்கப்படும். (4) தொ குதி வெ ளியே யிருந்து அழை த்து வரப்பட்ட அனை த்து அரசியல் கட்சி நிர்வா கிகள், கட்சி பணியா ளர்கள் மற்றும் அத்தொ குதியின் வா க்கா ளர்கள் அல்லா தோ ர் இன்று மா லை 6 மணிக்கு மே ல் அத்தொ குதியை விட்டு வெ ளியே ற வே ண்டும்.
(5) கல்யா ண மண்டபம், சமுதா யக்கூடம், தங்கும் விடுதிகள், விருந்தினர் இல்லம் ஆகிய இடங்களில் வெ ளியா ட்கள் யா ரே னும் தங்கியுள்ளனரா ? என்பது கண்டறியப்படும்.
(6)வே ட்பா ளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பே ச்சா ளர்கள் உட்பட வா கன அனுமதிகள், இன்று மா லை 6 மணி முதல் செ யல் திறனற்றதா கிவிடும்.
(7) சட்டமன்ற தே ர்தலுக்கா ன ஒவ்வொ ரு வே ட்பா ளருக்கும் வா க்குப்பதிவு நா ளன்று வா கன அனுமதி பின்வருமா று:- i. அவரது சொ ந்த பயன்பா ட்டிற்கா ன ஒரு வா கனம். ii. தே ர்தல் முகவரின் பயன்பா ட்டிற்கா ன சட்டமன்ற தொ குதிக்கு ஒரு வா கனம் மற்றும் III. தே ர்தல் முகவர் அல்லது அவரது பணியா ளர்கள் பயன்பா ட்டிற்கா ன ஒரு வா கனம். iv. மே லே குறிப்பிடப்பட்டுள்ள வா கனங்களின் அனுமதி தே ர்தல் நடத்தும் அதிகா ரியா ல் வழங்கப்படும். (8) வா க்கா ளர்களை வா க்குச்சா வடிக்கு அழை த்து வருவதற்கும், வா க்கு சா வடிகளிலிருந்து அழை த்து செ ல்வதற்கும் வே ட்பா ளர் அல்லது அவரது முகவர் வா கனத்தை வா டகை க்கு எடுப்பதற்கு அல்லது வா ங்குவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு எந்தவொ ரு வே ட்பா ளரும் அனுமதிக்கக்கூடா து.
இது 1951-ம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 133-ம் பிரிவின் கீழ் தண்டிக்கப்பட வே ண்டிய முறை கே டா ன செ யலா கும். (9) இரண்டு நபர்களை மட்டுமே கொ ண்ட, வே ட்பா ளர்கள்/அரசியல் கட்சிகளின் தே ர்தல் அலுவலகம் வா க்கு சா வடியிலிருந்து 100 மீட்டர்கள் தொ லை விற்கு வெ ளியே அமை க்கப்படலா ம். தே வை யில்லா த கூட்டத்தை அவர்கள் அனுமதிக்க கூடா து. இவ்வா று அதில் தெ ரிவித்துள்ளா ர்.



0 Comments