Trending

6/recent/ticker-posts

Live Radio

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை...!



கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று (ஏப்ரல் 06) வர்த்தக முடிவில் அதிகரிப்பைக் காட்டியுள்ளது. இதற்கமைய, அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 9.18 அலகுகளால் (0.04%) அதிகரித்து 21,126.60 அலகுகளாகப் பதிவாகியுள்ளது.

இன்றைய வர்த்தக நாளின் மொத்தப் புரள்வு 3 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

Post a Comment

0 Comments