தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக விவரங்களை தலைமை கழக நிர்வாகிகளிடம் விஜய் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக விவரங்களை தலைமை கழக நிர்வாகிகளிடம் விஜய் கேட்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மண்டல வாரியாக பதிவாகியுள்ள வாக்கு, அதில் எந்த இடத்தில் தமிழக வெற்றிகழகத்திற்கு சாதகமாக இருக்கிறது, தேர்தலில் இருந்த சவால்கள் என்ன என்ற விவரங்களை கேட்டு அறிந்து உள்ளார். பட்டினப்பாக்கத்தில் நடந்த இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் என் ஆனந்த், நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், தேர்தல் பிரச்சார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயின் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

0 Comments