
புனரமைக்கப்பட்டதன் பின்னர், புறக்கோட்டை பஸ் நிலையம் 24 மணி நேரமும் CCTV கண்காணிப்பு கேமராக்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.
CCTV கேமராக்கள் காரணமாக புறக்கோட்டை பஸ் நிலையம் மிகவும் பாதுகாப்பான நிலையை அடைந்துள்ளதாகவும், அண்மையில் பயணி ஒருவரின் பயணப் பையைத் திருடிய நபரை உடனடியாகக் கைது செய்வதற்கு இது உதவியாக இருந்ததாகவும் அதன் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.



0 Comments